Thursday 21 March 2013

அரசு உயர்நிலைப்பள்ளி,புதுக்குளம்.,கிராமப்புறப் பள்ளிக்குழந்தைகளுக்கான கலை இலக்கியப்போட்டிகலை நடத்தியது.அதில் இளம் படைப்பாளிகள் பிரம்மனாகிப் போனார்கள்.களிமண்ணில் கலைவண்ணம்.


RMSA-TUTICORIN DISTRICT-GOVT HIGH SCHOOL,PUTHUKULAM,SATHANKULAM-TALUK,ART AND CULTURE COMPETITION ON-15-03-2013.அரசு உயர்நிலைப்பள்ளி,புதுக்குளம்.,கிராமப்புறப் பள்ளிக்குழந்தைகளுக்கான கலை இலக்கியப்போட்டிகளை நடத்தியது.அதில் இளம் படைப்பாளிகள் பிரம்மனாகிப் போனார்கள்.களிமண்ணில் கலைவண்ணம்.